விஜயுடன் ஜோடியாக நடித்த நடிகை சுவாதியா இது?…. திருமணம்,குழந்தை என எப்படி இருக்காருன்னு பாருங்க…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜயுடன் ஜோடியாக நடித்த நடிகை சுவாதியா இது?…. திருமணம்,குழந்தை என எப்படி இருக்காருன்னு பாருங்க…!!!

Published

on

கடந்த 1998 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகை சுவாதி. அந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதன் பிறகு அஜித் நடித்த வான்மதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மாப்பிள்ளை கவுண்டர், நாட்டுப்புற நாயகன் மற்றும் சுந்தர பாண்டியன் என பல திரைப்படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertisement

ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சுவாதியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in