கமல்ஹாசனின் முன்னாள் மனைவி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கமல்ஹாசனின் முன்னாள் மனைவி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 10 வருடங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு கமல்ஹாசன் நடிகை சரிதாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Advertisement

இந்நிலையில் நடிகர் அம்பரீஷ் மகன் திருமணத்தில் 80 ஸ் பிரபல நடிகைகளாக இருந்த சுகாசினி, ராதிகா மற்றும் வாணி கணபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்களை சுகாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அதில் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Suhasini Hasan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@suhasinihasan)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in