முதல் முதலாக புதிய கார் வாங்கிய சூப்பர் சிங்கர் பாடகி நித்யஸ்ரீ…. அவரே பகிர்ந்த புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல் முதலாக புதிய கார் வாங்கிய சூப்பர் சிங்கர் பாடகி நித்யஸ்ரீ…. அவரே பகிர்ந்த புகைப்படம்…!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். தற்போது சூப்பர் சிங்கர் 9 சீசன் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் நடைபெற இருக்கும் வைல்ட் காட் போட்டியின் மூலம் கடைசி பைனலிஸ்ட் போட்டியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாடகி நித்யஸ்ரீ. இவர் முதன் முதலில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளிலும் நித்யஸ்ரீ பாடி வருகிறார்.

Advertisement

அதேசமயம் வெள்ளித்திரையிலும் நல்ல நல்ல பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி வருகின்றார். இந்நிலையில் பாடகி நித்யஸ்ரீ புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது தன்னுடைய முதல் கார் என்று அவர் கூறி புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nithyashree இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_nithyashree)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in