அட நடிகை தமன்னாவா இது?…. பள்ளி பருவத்தில் இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே…. அவரே வெளியிட்ட புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட நடிகை தமன்னாவா இது?…. பள்ளி பருவத்தில் இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே…. அவரே வெளியிட்ட புகைப்படம்….!!!

Published

on

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா அளவில் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை தான் தமன்னா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக நுழைந்தார். அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

 

Advertisement

இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அதன்படி தமன்னா பள்ளி பருவத்தில் நடனமாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Tamannaah Bhatia இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamannaahspeaks)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in