மறைந்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா மகனின் திருமண புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா மகனின் திருமண புகைப்படங்கள்…

Published

on

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர்களில்  ஒருவராக வலம் வந்தவர்  மறைந்த  நகைச்சுவை நடிகர் மனோபாலா. இவர் நகைச்சுவை  கலைஞர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை  கொண்டவர்.

இவர் 40 திரைப்படங்களும், 16 தொலைக்காட்சி தொடர்களும், 3 தொலைக்காட்சி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

Advertisement

 

தமிழ் வெளியான ‘தாய்மாமன்’ என்ற படத்தில் ஒரு சிறு கதாபத்திரத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில்  சமுத்திரம், ரமணா, சூரி ,பேரழகன் சந்திரமுகி,போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதன் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

Advertisement

அதன் பின் இவர் பல திரைப்படகளில் தனது முழு திறமையை காடி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இளம் நகைச்சுவை நடிகர்களுக்கு பலருக்கு டப்  கொடுத்து வருபவர் மனோபாலா.சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்பு ஏதும் வராததால், ஒரு சில சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

Advertisement

நடிகர் மனோபாலா உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  ஹரிஷ் என்ற ஒரு மகன் உள்ளார் .இவர் மகன் ஹரிஷ் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது .

இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இதை தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் அவர்களும்,அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களும்  கலந்து கொண்டனர்.

Advertisement

நடிகர் மனோபாலா உடல்நல குறைவால்  மே 3 தேதி  2023 ஆம் ஆண்டு காலமானார்.தற்போது இவர்  மகன் ஹரிஷின்  திருமணம் மற்றும் திருமண வரவேற்பு  புகைப்படங்கள் சில   இணையத்தில்  வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in