கவர்ச்சியில் எல்லை மீறி கிளாமர் காட்டும் நடிகை ஆஷ்னா சவேரி… ஹாட் போட்டோ ஷூட்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சியில் எல்லை மீறி கிளாமர் காட்டும் நடிகை ஆஷ்னா சவேரி… ஹாட் போட்டோ ஷூட்…!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம். அவர் திரைப்படங்களில் பல இளம் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகின்றனர்.

அதன்படி கடந்த 2004 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்த பிரபலமானவர்தான் நடிகை ஆஷ்னா சவேரி.

Advertisement

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இனிமேல் இப்படித்தான், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு,கன்னித்தீவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

அதன்படி தற்போது எல்லை மீறிய கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in