90ஸ் பிரபல நடிகை மாதவியின் மகளா இது?… இப்படி ஒரு சாதனை செய்துள்ளாரா?… வெளியான புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

90ஸ் பிரபல நடிகை மாதவியின் மகளா இது?… இப்படி ஒரு சாதனை செய்துள்ளாரா?… வெளியான புகைப்படம்..!!

Published

on

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை மாதவி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான தில்லுமுல்லு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை, எல்லாம் இன்பமயம் மற்றும் காக்கிச்சட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார்.

Advertisement

அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரால்ப் சர்மாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிய இவர் நியூ ஜெர்சியில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

 

Advertisement

இந்நிலையில் மாதவியின் மகள் priscilla Sharma அதிக மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டத்தை முடித்துள்ள நிலையில் அவருக்கு உலகில் இரண்டு பெரிய பல்கலைக்கழகமான ஹார்வார்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

இந்த தகவலை இணையத்தில் பகிர்ந்த மாதவி தனது மகளின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது அவரின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in