சேலையில் இப்படி ஒரு கவர்ச்சியா?… பட வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த நடிகை சாய் தன்ஷிகா…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் இப்படி ஒரு கவர்ச்சியா?… பட வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த நடிகை சாய் தன்ஷிகா…!!

Published

on

தமிழில் தற்போது பல திரைப்படங்களிலும் வலிமையான கதாபாத்திரங்களை எடுத்து நடித்து வருபவர் தான் நடிகை சாய் தன்ஷிகா. தமிழ் பெண்ணான இவர் ஜெயம் ரவி நடித்த பேராண்மை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அரவான் மற்றும் பரதேசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Advertisement

அதன் பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டாரின் கபாலி திரைப்படத்திலும் ரஜினியின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

பிறகு மாஞ்சா வேலு மற்றும் விழித்தெரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில் தற்போது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி வரும் நிலையில் தற்போது சேலையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in