‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர்களின் நிஜ பெயர் மற்றும் வயது என்னன்னு தெரியுமா?…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர்களின் நிஜ பெயர் மற்றும் வயது என்னன்னு தெரியுமா?….

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலானது மக்கள் மத்தியிலாக வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த  சீரியலில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களின் உண்மையான பெயர் மற்றும் வயதை காண்போம்.

1.சுசித்ரா:

Advertisement

பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி. இவரின் வயது 39.

2.ரேஷ்மா:

Advertisement

கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.  இவருடைய வயது 40.

3.சதீஷ் குமார்:

Advertisement

பாக்கியலட்சுமி முன்னாள் கணவர் கோபி கதாபாத்திரத்தில்  நடிப்பவர் நடிகர் ராமமூர்த்தியாக சதீஷ் குமார்.இவருடைய வயது 44.

4.ராஜலட்சுமி:

Advertisement

கோபியின்  அம்மாவாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ராஜலட்சுமி. இவருடைய வயது 58.

5.விகாஷ் சம்பத்:

Advertisement

பாக்கியலட்சுமியின்  மூத்த மகன் செழியன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் விகாஷ் சம்பத். இவருடைய வயது 29.

6.விஜே  விஷால்:

Advertisement

பாக்கியலட்சுமி இரண்டாவது மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் விஜே  விஷால். இவருடைய வயது 27.

7.நேஹா:

Advertisement

பாக்யாவின் மூன்றாவது மகள்  இனியா  கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நேஹா மேனன். இவருடைய வயது 21.

8.திவ்யா:

Advertisement

பாக்கியலட்சுமி முத்த மருமகள் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை திவ்யா கணேஷ். இவருடைய வயது 28.

9.ரித்திகா: 

Advertisement

பாக்கியலட்சுமி இரண்டாவது மருமகள் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ரித்திகா தமிழ் செல்வி இவருடைய வயது 29.

10 ரஞ்சித்:

Advertisement

பாக்கியலட்சுமி நண்பராக பழனி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் ரஞ்சித் இவருடைய வயது 50.

11.ரோசரி:

Advertisement

கோபியின் அப்பாவாக ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் ரோசரி. இவருடைய வயது 58.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in