2வது முறையாக கர்ப்பமான காயத்ரி யுவராஜ்… வெளியான வளைகாப்பு விழா புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

2வது முறையாக கர்ப்பமான காயத்ரி யுவராஜ்… வெளியான வளைகாப்பு விழா புகைப்படங்கள்..!!

Published

on

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.

இவர் பார்ப்பதற்கு ஹீரோயினி போல இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Advertisement

இவர் நடனத்தின் மீது அதிக காதல் கொண்டிருந்ததால் நடன இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோவாக நடித்த கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

Advertisement

அது மட்டுமல்லாமல் தற்போதும் பல சீரியல்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

அவ்வகையில் மெல்லத் திறந்தது கதவு,மோகினி களத்து வீடு போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

இதனிடையே காயத்ரி யுவராஜ் தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

அதாவது காயத்ரி இரண்டாவது முறையாக தற்போது கர்ப்பமாகியுள்ளார். அந்தச் செய்தியை அவர் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காயத்ரிக்கு வளைகாப்பு விழா நடைபெற்று உள்ளது. அந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in