VIDEOS
பளபளக்கும் மேனிக்கு பியூட்டி சீக்ரெட் கொடுத்த நடிகர் விஜயகுமார் பேத்தி தியா.. வைரலாகும் வீடியோ..!!
நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார். இவரின் கணவர் கோகுலகிருஷ்ணன். இவர்கள் இருவருமே தோகாவில் மருத்துவர்கள் ஆக உள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவர்களுடைய மகளின் பெயர் தியா. இவர் லண்டனில் ஆறு வருடங்களாக எம்பிபிஎஸ் படித்துள்ளார்.
சமீபத்தில் படிப்பை நிறைவு செய்து பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெரும் தியாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அனிதா விஜயகுமார் குடும்பத்தில் கணவன், மகன் மற்றும் மகள் என அனைவருமே தற்போது மருத்துவர்கள் தான்.
இந்த நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தியா அடிக்கடி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.அதன்படி தற்போது பியூட்டி சீக்ரெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
