அமெரிக்கா சென்றுள்ள மணிமேகலை கணவர் நினைவாக என்ன செய்தார் தெரியுமா?… தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

அமெரிக்கா சென்றுள்ள மணிமேகலை கணவர் நினைவாக என்ன செய்தார் தெரியுமா?… தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் இவர் விலகினார்.

அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தங்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் வேலையில் மணிமேகலையும் அவரின் கணவரும் பிசியாக உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் மணிமேகலை தனது கணவரை மிஸ் பண்ணுவதாக பதிவு பகிர்ந்து வருகிறார். அதில் அவரின் கணவர் போலவே இருக்கும் சிலையை வைத்து “அமெரிக்கா இல்லை ஆண்டிப்பட்டி உன்னுடைய சிரிப்பை பார்க்காமல் என்னால இருக்க முடியாது உசேன்”இதனால் எனக்கு நானே பரிசளித்துக் கொள்கிறேன். நான் எங்கு சென்றாலும் உன்னை கூடவே வச்சு டார்ச்சர் செய்வேன் என குறிப்பிட்டு அவர் பகிர்ந்து உள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Mani Megalai இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iammanimegalai)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in