VIDEOS
25 வயதாகும் கௌதமியின் மகளா இது?… ஹீரோயினி போல் இருக்காங்களே… ரசிகர்களை கவரும் லேட்டஸ்ட் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்தான் நடிகை கௌதமி. இவர் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சில வருடங்களுக்கு முன்பு கூட கமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படி சினிமாவில் பிஸியாக பலம் வந்த இவர் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாண்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வரை சென்று முடிந்து போனது. இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகளும் உள்ளார்.
இந்நிலையில் கௌதமி தனது 23 வயதான மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கௌதமியின் மகள் சுப்புலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள க்யூட்டான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் நீங்கள் ஹீரோயினி ஆகலாமே என கூறி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
