அந்த உடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா….. புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த உடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா….. புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகையாக இருந்து பிறகு கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஆண்ட்ரியா.

இவர் இன்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் அரண்மனை 2, வடசென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் பாடியும் கச்சேரிகளில் கலந்து கொண்டும் இருக்கிறார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா எப்போதும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் தற்போது குறுகிய ஆடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in