ஹோலி பண்டிகை உலகின் பல பகுதிகளில் மிகுந்த உற்சாகத்துடனும் ஆற்றலுடன் கொண்டாடப்படும் பிரபலமான இந்து பண்டிகையாகும்.

 

actress celebrate the grand festival of holi 01

தீய சக்திகள் நீக்கி நல்ல சக்தி வெற்றி பெற்றதன் மகிழ்ச்சி நாளே ஹோலி பண்டிகை. ஹோலி வண்ணங்களின் திருவிழா என அழைக்கப்படுகின்றது. வட மாநில பகுதிகளின் முக்கிய பண்டிகையாக ஹோலி கொண்டாடப்படுகின்றது.

actress celebrate the grand festival of holi 02

இந்த பண்டிகையை பல நடிகர் கொண்டாடியுள்ளனர். அப்படி கொண்டாடிய நடிகைகளின் புகைப்படங்களை தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

actress celebrate the grand festival of holi 03

நடிகை தமன்னா : ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை தமன்னா தனது சொந்த ஊரில் ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

actress celebrate the grand festival of holi 04

நடிகை மஹிமா நம்பியார்: தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் தொடர்ந்து வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

actress celebrate the grand festival of holi 05

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அழகான புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

actress celebrate the grand festival of holi 06

நடிகை சரண்யா: சீரியல் நடிகையான இவர் ஹோலி பண்டிகை முன்னிட்டு தனது தோழியுடன் கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

actress celebrate the grand festival of holi 07

நடிகை ரகுல் ப்ரீத் சிங்:  தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத்சிங். இவர் ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை இணையதில் பகிர்ந்துள்ளார்.

actress celebrate the grand festival of holi 08

நடிகை பிரணிதா : தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சகுனி என்ற திரைப்படத்தில் நடித்த பிரபலமான இவர் அதன் பிறகு ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

actress celebrate the grand festival of holi 09

தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவரின் ஹோலி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

actress celebrate the grand festival of holi 10

நடிகை டாப்ஸி:  தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் தற்போது வாழ்வு சினிமாவில் கலக்கி வருகிறார் டாப்ஸி. இவர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

actress celebrate the grand festival of holi 11

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் : ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது லால் சலாம் பட குழுவினருடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.