LATEST NEWS
‘இருட்டு அறையில் கூட்டத்தின் நடுவே’..! எல்லை மீறிய இளம் நடிகை… “இந்துஜா” வைரல் வீடியோ…?

தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை பெற கடினமாக உழைத்துவரும் இளம் நடிகை இந்துஜா நடிகை ,மற்றும் துணை நடிகை என எந்த கதாபாத்திரமானாலும் அதனை ஏற்று திறம்பட செய்து முடிக்க கூடிய நடிகை.
சமீபத்தில் விஜய் பிகில் படத்தில் விஜயிடம் நேருக்குநேர் எதிர்த்து பேசும் நடிகையாக நடித்து மக்களிடத்தில் தனக்கான முத்திரையை பதித்தார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா திரைப்படம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளியானது அப்படத்தை பார்க்க முக மூடி அணிந்துகொண்டு கூட்டமான திரையரங்கில் விசில் அடித்து பார்த்தார் நடிகை இந்துஜா.
அந்த காட்சியை அருகிருந்தூர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.