அப்டி எவ்ளோ தான் சம்பளம் வாங்குறாங்க இவங்க? யார் அந்த நடிகை - cinefeeds
Connect with us

LATEST NEWS

அப்டி எவ்ளோ தான் சம்பளம் வாங்குறாங்க இவங்க? யார் அந்த நடிகை

Published

on

தென்னிந்தியாவில் தனக்கென ரசிகர் கூட்டம் வைத்து உள்ள நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் என்பது நம் அறிந்ததே .இவர் விக்னேஷ் சிவன் எனும் இயக்குனரை காதலித்து வருகிறார். இந்நிலையில் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 

Advertisement

இவர் கடைசியாக தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடன் நடித்து இருந்தார். இவர் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. அவருக்கென்று தனியாக ரசிகர்கள் இருப்பதால் தயாரிப்பாளர்கள் அவருக்கு அதிக சம்பளம் தரவும் தயங்குவது இல்லை.

 

Advertisement

 

ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்காக அவர் 5.5 கோடி ருபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று செய்திகள் வெளியான நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் அண்ணாத்த படத்தில் மீண்டும் நயன்தாரா ரஜினியுடன் ஜோடி சேர்கிறார்.

Advertisement

 

இதில் நயன்தாரா சம்பளம் சற்று குறைவு தான் 4.5 கோடி ருபாய் தரப்படுகிறது.இந்த தகவலை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in