தலையே சுத்துதே..! நயன் பயன்படுத்தும் ஒரு ஹேண்ட் பேக் விலை இத்தனை கோடியா..? ஷாக்கான ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

CINEMA

தலையே சுத்துதே..! நயன் பயன்படுத்தும் ஒரு ஹேண்ட் பேக் விலை இத்தனை கோடியா..? ஷாக்கான ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதி வாடகை தாய்  மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது எல்லாம் சுமூகமாக முடிவடைந்து தற்போது தங்களுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த சில வருடங்களில் நயன் நடித்த படங்களில் ஜவான் மட்டுமே ஹிட்டாகியிருக்கிறது. அன்னபூரணி, டெஸ்ட் உள்ளிட்ட திரைப்படம்கூட தோல்விதான்.இதற்கிடையில் அடிக்கடி  தனது கணவர் மற்றும் குழந்தைகளோடு வெளிநாடுகளுக்கு செல்லும் நயன்தாரா சமீபத்தில் ஐரோப்பாவுக்கு  சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதாவது அந்த சுற்றுலாவின்போது நயன் பயன்படுத்திய ஹேண்ட் பேக் விலை  தான் இப்பொது ஷாக்கடிக்க வைத்துள்ளது. அதன்படி பிராடா என்ற பிராண்டை சேர்ந்த அந்த ஹேண்ட் பேக்கின் விலை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாயாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in