தன் பிஸ்னாஸ்க்கு எல்லை மீரும் கவர்ச்சியில் நடிக்கும் நடிகை நயன்தாரா.. வைரலாகும் வீடியோ … - cinefeeds
Connect with us

TRENDING

தன் பிஸ்னாஸ்க்கு எல்லை மீரும் கவர்ச்சியில் நடிக்கும் நடிகை நயன்தாரா.. வைரலாகும் வீடியோ …

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவரை இவரது ரசீகர்கள் லேடி சூப்பர் ஸ்டார்  என்று செல்லப் பெயரால் அழைப்பார்கள். இவர் திரைப்பட வாழ்க்கைக்கு திரும்பும் முறையாக அமைந்த படம் ‘ராஜா ராணி’ அதை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

20 ஆண்டுகளாக சினிமா துறையில் பயணித்து வருகிறார் ஆரம்பத்தில் காட்டிய கவர்ச்சியை கடந்து பத்து ஆண்டுகளாக குறைத்து அடக்கமாக நடித்து வந்தார். இவர் கடைசியாக வாலு,  பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியாக நடத்தி இருந்தார் அதன் பிறகு வேறு எந்த படங்களிலும்  கவர்ச்சியாக நடிக்கவில்லை.தற்போது நயன்தாராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கவர்ச்சியில் இறங்கி இருக்கிறார் நடிகை நயன்தாரா.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by 9 S K I N (@9skinofficial)

Advertisement

ஜவான் படத்தில் கூட கவர்ச்சியை காட்டாத நயன் தாராதான் ஆரம்பித்த 9 ஸ்கின் பிராடெக்ட்டின் பிரமோஷனுக்கான விளம்பரத்திற்கு படுகவர்ச்சியாக நடித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.இதுவரை இல்லாத அளவிற்கு விளம்பரத்திற்காக கவர்ச்சியை காட்டி வருகிறார். தினமும் தன்னுடைய பிராடெக் வசூலாக வேண்டும் என்பதற்காக விளம்பர வீடியோவில் படுகவர்ச்சியை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by 9 S K I N (@9skinofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement