சேலையில் மாராப்பை விளக்கி முன்னழகை தூக்கலாக காட்டி.. ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை பிரக்யா நக்ரா..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் மாராப்பை விளக்கி முன்னழகை தூக்கலாக காட்டி.. ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை பிரக்யா நக்ரா..!!

Published

on

மாடலிங் துறையில் இருந்து தற்போது சினிமா துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அதன்படி மாடலிங் துறையில் இருந்து டிக் டாக் வீடியோக்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர்தான் பிரக்யா.

ஆரம்பத்தில் டிவி விளம்பரங்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியின் அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய எண் 4 என்ற திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் நுழைந்தார்.

அதேசமயம் புகழ்பெற்ற யூடியூப் தொடர்பான லாக்டவுன் காதல் என்ற தொடரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் அழகுக்கும் கவர்ச்சிக்கும் ரசிகர்கள் இவரின் instagram பக்கத்தை விடாமல் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

Advertisement

இவருக்கு தற்போது சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் அந்த படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது வழக்கம். தற்போது இவர் கவர்ச்சியான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in