LATEST NEWS
50 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒண்டிக்கட்டையாக வாழும் 90ஸ் நடிகை… காரணம் என்ன தெரியுமா..?

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் 90களில் நடித்த நடிகைகள் பலரும் மக்கள் மத்தியில் இன்று வரை நீங்காத இடம் பிடித்துள்ளனர். அதன்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் சித்தாரா. கேரளாவில் பிறந்த இவர் சினிமாவில் எந்த ஒரு பின்பலமும் இல்லாமல் நுழைந்தவர்.
கே பாலசந்தர் இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை இவர் சினிமாவில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு பிரதான நடிகையாக திகழ்ந்தவர். குறிப்பாக ரஜினியுடன் படையப்பா திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்து ஸ்+அசத்தியிருப்பார்.
இந்நிலையில் 50 வயதை தாண்டியும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார். அதற்கு காரணம் காதல் தோல்வி தான் என கூறப்படுகிறது.
சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவரை காதலித்த சித்தாரா, காதல் தோல்வியில் முடிந்ததால் விரத்தியின் கல்யாணத்தை ஒதுக்கி விட்டார். அதேசமயம் அவரின் தந்தை மரணமும் அவரை வாட்டி வதைக்க திருமணம் செய்யாமல் தற்போது வரை தனியாகவே வாழ்ந்து வருகின்றார்.