LATEST NEWS
உங்க பார்வையே இப்படி கிக் ஏத்துதே.. நீச்சல் உடையில் சொக்க வைக்கும் அழகில் நடிகை ஸ்ரீமுகியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஸ்ரீமுகி. இவர் முதலில் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர்.
அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் ஒரு சில திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதேசமயம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டும் அல்லாமல் திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தற்போதும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
தெலுங்கு திரை உலக்கில் குணச்சித்திர நடிகையாகவும் கலக்கி வரும் இவர் பிரேமா இஷ்க் காதல் என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரை உலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அதனால் தினம்தோறும் ரசிகர்களை கவரும் படியான புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
அதன்படி தற்போது நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.