அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில ராபர்ட் மாஸ்டர் கிட்டயே வந்துட்டீங்களா… வைரலாகும் வனிதாவின் லேட்டஸ்ட் வீடியோ… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில ராபர்ட் மாஸ்டர் கிட்டயே வந்துட்டீங்களா… வைரலாகும் வனிதாவின் லேட்டஸ்ட் வீடியோ… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்த வனிதா 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் 2007 ஆம் ஆண்டு ஆனந்த் ஜெ ராஜன் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கும் ஒரு மகள் இருந்தனர். பின்னர் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் 2013 ஆம் ஆண்டு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார்.

அதன் பிறகு அவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரையும் பிரிந்த நிலையில் 2020ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவரையும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தற்போது எந்த துணையும் இல்லாமல் தனது இரண்டு மகள்களுடன் வனிதா தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

Advertisement

அதேசமயம் youtube சேனல் ஒன்று ஆரம்பித்து அதில் பல வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வனிதா தன்னுடைய முன்னாள் கணவர் ராபர்ட் மாஸ்டருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இறுதியாக ராபர்ட் மாஸ்டரிடமே வந்துட்டீங்களா என கலாய்த்து பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Indiaglitz Tamil இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@indiaglitz_tamil)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in