“அன்னைக்கு மட்டும் நான் அவரை காதலிக்கலனா இன்னைக்கு இந்த இடத்துல இல்ல”… சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த வனிதா…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அன்னைக்கு மட்டும் நான் அவரை காதலிக்கலனா இன்னைக்கு இந்த இடத்துல இல்ல”… சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த வனிதா…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர்தான் நடிகை வனிதா. இவர் தமிழில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை.

திருமணம் செய்து கொண்ட பிறகு விவாகரத்து மற்றும் குடும்பத்துடன் பிரச்சனை என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்தார். இதுவரை மூன்று திருமணங்களை செய்து விவாகரத்து பெற்ற இவர் தற்போது தனது மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

Advertisement

 

இந்நிலையில் சமீபத்தில் அவர் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரபுதேவாவை அன்று காதலிக்கவில்லை என்றால் இன்று இப்படி ஒரு இடத்தில் நான் இருந்திருக்க மாட்டேன் என்றோம் தன்னுடைய அக்கா கவிதா குறித்தும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in