67 வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று மொத்தம் எட்டு விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு சுதா கோங்குரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தில்...
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி யூடியூப் சேனல் தொகுப்பாளினி இடம் மோசமாக நடந்து கொண்டதற்காக...
கல்கி எழுதி இருந்த பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கடந்த 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது....
தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவி என்ற பெயரை சொன்னால் யாருக்கும் அறிமுகம் தேவையில்லை. அப்படி மிகவும் பிரபலமான நடிகை. கே பாலச்சந்திரன் மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த்...
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது படுஜோராக ஆரம்பமாகியுள்ளது. ஏற்கனவே ஐந்து சீசன்களை பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ளது. இந்த ஐந்து சீசன்களும் மக்கள்...
கன்னட படங்களின் மூலமாக தனது சினிமா கேரியரை ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்து ஃபேமஸானார். க்யூட் எக்ஸ்பிரஷன் மூலமாக ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வரும் ராஷ்மிகா தொடர்ந்து பல படங்களில்...
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் செல்லமாக இளைய தளபதி என்று அழைப்பார்கள். பிரபல இயக்குனரின் மகனாக இருந்த போதிலும் ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களை...
தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் நடிகர் அர்னவ் மற்றும் நடிகை திவ்யா ஆகியோரின் பிரச்சனை தான். தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி என்ற சீரியலில்...
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் சார் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மகேந்திரன் இயக்கிய கை கொடுக்கும்...
1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்தினத்தின் இருவர் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு...