த.வெ.க ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்ப்பதற்காக அந்தப் கட்சியின் எம்.எல்.ஏ இளங்கோவிடம் ₹35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கைதான சிலர், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற அட்டை கம்பெனி தொழிலாளிக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த திவ்யபாரதி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இவர்களுக்குக் குழந்தைகள்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக ஆலோசகராகப் பணியாற்றிய ஜான் ஆரோக்கியசாமி, தற்போது கட்சியின் துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற ரகசிய வலை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனது. தவெ.க தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை துணைத் தலைவர்...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் பொதுக்கூட்டமும் பனையூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் லயோலா மணி, பல கட்சிகளின் கூட்டணிகளை எதிர்த்து...
மேகதாது அணை விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்க மத்திய அரசு முயன்று வருவதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். மேகதாதுவில்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.க.வை மறுசீரமைக்கவும் எதிர்கால அரசியல் செயல்திட்டங்களை வகுக்கவும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், மாவட்ட வாரியாக...
சொந்த வீடு வாங்குவதற்காகச் சேமித்து வைத்திருந்த ₹12 லட்சத்தை செலவழித்து, ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரைக் காண்பதற்காகத் தனது 80 வயது தாத்தாவை ஜெேக்சப் என்ற 21 வயது இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார். சிறுவயதில்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாட்டுடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், இனிமேல் ஈரான் நாட்டுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தத் தான் விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இரு...
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 200 தொகுதிகளைக் குறிவைத்த திமுக 74 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் திமுக...
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 95 சதவீத அமைச்சர்கள் புதியவர்களாகவே உள்ளனர். தற்போதுதான் அவர்கள் தங்களது எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் துறை...