மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில், லோஹாகாட் கோட்டையிலிருந்து காதலி சியா தனது காதலன் கேதனைத் தள்ளிவிட்டுக் கொன்ற சம்பவத்தைப் போன்றே, மற்றொரு கொடூரக் கொலைச் சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், காதலன்...
டெல்லியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், நடுவானில் பயணி ஒருவரின் பவர் பேங்க் திடீரென தீப்பிடித்ததன் காரணமாக, ஹைதராபாத் ஷம்சாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தின்...
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ஜாபர் சித்திக், கடந்த 2020ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடியாக டிஎஸ்பியாகப் பணியில் சேர்ந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உள்ளிட்ட...
உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள கால்சி என்ற இடத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த மனோஜ் என்ற நபர், தனது 23 வயது மனைவி நீலமை ‘பாட்டல்’ எனப்படும் கூர்மையான அரிவாளால் வெட்டி படுகொலை செய்த...
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதி என்பவருடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணமான பிரதீப் என்ற வாலிபர், மனைவியின் கொடூரமான வார்த்தைகளால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரின்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தேநீர் கடைக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அதிவேகமாக வந்த கார் மோதி நொடிப் பொழுதில் உயிர் தப்பிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி...
கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடா – கொடுங்கல்லூர் சாலையில் ஒரு மாபெரும் மின்சாரக் கம்ப விபத்து மயிரிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. அந்தச் சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று எதிர்த் திசையில் கடந்து சென்ற சில...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அவத் கிரீன் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து, 28 வயதான கஃபே உரிமையாளர் ஷிவா ஷர்மா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை...
உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனின் மோத்ரோவாலா பகுதியில், பல குழந்தைகளிடம் அநாகரிகமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் என்ற நபரை உள்ளூர் மக்கள் கையும்...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டில், பஜ்ரங் தள் அமைப்பினர் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகச் செயல்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரை பொதுவெளியில் வைத்து தர்மஅடி கொடுத்த பரபரப்பான சம்பவம்...