தமிழக அமைச்சர் எஸ். கீர்த்தனா தனது லண்டன் பயணம் மற்றும் உடல்நிலை குறித்துச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த 10 நாட்களின் பயண விவரங்களை நாள் வாரியாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்....
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகத் தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ள சூழலில், அவர் உடனடியாகப் பதவி விலகக் கோரி காக்கரொச் ஜனதா கட்சி நிறுவனர்...
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவை கூட்டு சேர்ந்து மிகப்பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்றியுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் 10 மாத...
மராட்டிய மாநிலம் நாக்பூரில் சிறுவர்களுக்கு இடையே விளையாடும்போது ஏற்பட்ட தகராறு, இறுதியில் ஒரு குடும்பத் தலைவரின் கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள வதொடா பகுதியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென சண்டை...
இந்தக் குடும்பப் பொறுப்புகள் எத்தனை குழந்தப்பருவங்களைச் சூறையாடிவிட்டன. ஒரு பயணி வாகனத்தில் தினமும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து, இந்தச் சிறுவன் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறான். வருமானம் என்ற பெயரில், சில நேரங்களில் அவனால்...
மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டம் தாக்ரே சவுக் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்வர் மஹராஜ் என்ற நபர், 17 வயது சிறுமியிடம் அவரது ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். அந்தத் தோஷத்தைச் சில சடங்குகள் மூலம்...
ஐதராபாத் கச்சிபவுலி பகுதியில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவருக்குப் பாதுகாப்பு ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பணி முடிந்து அந்த இளம்பெண்...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவ உலகிற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஆந்த்ரோபிக் நிறுவனம் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் Claude AI, பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்களின் DNA தரவுகளை ஆய்வு செய்து, ‘ART’ என்ற புதிய...
சென்னை போரூரில் தடம் எண் 26 ஐயப்பன்தாங்கல் – வடபழனி அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை, உள்ளே வருமாறு கூறிய நடத்துநர் மீது மாணவர்கள் சரமாரி தாக்குதல்...
டெல்லி ரோகினி பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் புகாரளிக்க வந்த பெண்களுக்கும், அங்கிருந்த பெண் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், இறுதியில் கைகலப்பாக மாறிய நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகித்...