உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள புகழ்பெற்ற நீலகண்ட் – லட்சுமண் ஜூலா வழித்தடத்தில், செல்பி எடுக்க முயன்ற இளம் பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாகக் கால் தவறி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்த பதைபதைக்க வைக்கும் விபத்து நிகழ்ந்துள்ளது....
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மற்றும் கம்மம் நகரங்களை இணைக்கும் 365-வது தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற வால்வோ கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பானில் மோதி தீப்பிடித்த கொடூர விபத்தில், பிரபல...
தெலங்கானா மாநிலம் வர்தன்னபேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில், பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நபரின் சடலத்தைக் எலிகள் கடித்துக் குதறிய மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கௌரா வீரையா என்ற நபர்...
சென்னை வண்ணாரப்பேட்டையில் 6 ஆண்டுகாலக் கள்ளக்காதலை முறித்துக் கொண்டு வேறு ஒருவருடன் பழகிய ஆத்திரத்தில், திருமணமான பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரக் கள்ளக்காதலனைப் போலீசார் கைது செய்துள்ளனர். வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த...
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெர்னே கிராமத்தில், கணவருடன் ஏற்பட்ட போன் தகராறில் ஆத்திரமடைந்த நூருன்னிசா (28) என்ற இளம் பெண், தனது 3½ வயது மகன் மற்றும் கணவரின் சகோதரரின் 3 வயது...
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், மாயமான 10-ம் வகுப்பு மாணவியும் அவரது உறவினரான வாலிபரும் அங்கமாலி ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் அவசரமாக ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணியை அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படைகாவலர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பத்திரமாக மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று காலை...
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரில், முன்விரோதம் காரணமாக ரமேஷ் ராம் (33) என்ற இளைஞர் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு முத்துராஜா என்பவர் ரமேஷ் ராமை தொலைபேசியில்...
கேரளா மாநிலம் திருச்சூர் அடுத்த செட்டுப்புழா பகுதியில், நேற்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று ஸ்கூட்டர் மீது மோதிய கொடூர விபத்தில் 52 வயது பெண்மணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புல்லாழி பகுதியைச்...
திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகத் தனது தாய் வீட்டிற்குச் சென்ற பெண்மணிக்கு நேர்ந்த அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தப் பெண் தாய் வீட்டிற்குச்...