ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் உள்ள லிவாலி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,000 ரூபாய் பணம் காணாமல் போனதற்காக 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவிகளின் ஆடைகளைக் களையச் செய்து சோதனையிட்டதாகக் கூறப்படும்...
பீகாரில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அரசு மின்சாரத் துறை தொழில்நுட்ப வல்லுநரான தேவ் குமார் குஞ்சன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மனைவி சமிதா குமாரி, காதலன் அஜித் குமார் மற்றும் கூலிப்படை கொலையாளி...
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதன் அமைச்சர்கள் மற்றும் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் பல்வேறு அரசியல் விவாதங்களையும் சிக்கல்களையும் சந்தித்து வருகின்றன. தவெக அமைச்சர்கள் மற்றும் கட்சி...
நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, திரைத்துலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் பிரபலங்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த சந்திப்புகளின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் தினந்தோறும் இணையத்தில் வெளியாகி...
பிரபல பழம்பெரும் நடிகை சுமித்ராவின் மூத்த மகளும், தமிழ் திரையுலகின் பரிச்சயமான முகமுமான நடிகை உமா சங்கரிக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் சீமானின் வீரநடை படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தைத்...
அமெரிக்க ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக ஈரான் மீது புதிய கட்ட தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இரவு முழுவதும் டஜன் கணக்கான இலக்குகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, பகல் நேரத்திலும் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து...
உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், ஓர் ஆசிரியரும் பெண் உதவி ஆசிரியை ஒருவரும் பள்ளி அறைக்குள்ளேயே அந்தரங்கமான நிலையில் இருக்கும் ரகசிய கேமரா காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும்...
நாகர்கோவில் காவல் மரணம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முன்னதாக அஜித்குமார் காவல் மரணத்தின்போது, அன்றைய...
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பைதோனி பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கிடங்கு வாட்ச்மேன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு அருகே உள்ள பொதுக்...
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், பெற்றோர் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முதல் மாடியின் கைப்பிடிச் சுவரிலிருந்து கீழே விழுந்த 4 வயது குழந்தை மிகக் கடுமையான காயங்களுடன் உயிருக்கு...