உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள பேக்ராஜ்பூர் மருத்துவக் கல்லூரியில், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த 24 வயது மாணவி ஷகுன் சைனி, விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம்...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நவராத்திரி கர்பா நிகழ்ச்சியின் போது, வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ரக்ஷித் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த...
எகிப்தின் போர்ட் சைட் பகுதியைச் சேர்ந்த 19 வயதான அபு அல்-சவுத் என்ற ஏழை வாலிபர், உணவகம் ஒன்றில் தனது நண்பர்கள் ஐவருடன் சேர்ந்து உழைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டில் தனது இடது கண்ணை...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது மாணவி ஒருவருக்குப் பள்ளி உதவியாளர் பாலியல் தொல்லை கொடுத்து, வலுக்கட்டாயமாக முத்தமிடும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி நேரலைக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன....
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (21) என்ற இளம்பெண், திருமணமான நான்கே மாதங்களில் கணவரின் கடுமையான சந்தேகத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகித் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர்மன்றத் துணைத் தலைவரும், அதிமுக மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான கண்ணன் என்ற ராஜு (55) மீது, அவரது உறவினர் பெண் ஒருவர் அளித்துள்ள பாலியல் அத்துமீறல் மற்றும் ஏமாற்றுப்...
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக அடக்கம் செய்ய முயன்ற கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சித்தோடு காவல்...
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பெண் நிர்வாகி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கட்சி நிர்வாகி சசிகுமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த...
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி, மாநகராட்சிப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் விடுதி...
சென்னை வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில், அறையில் தோழியுடன் தூங்கிக் கொண்டிருந்த 27 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பிரதாப் இளவரசன் (22) என்ற எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....