பீகார் மாநிலம் மோதிஹாரி-மதுபன் பகுதியில், துர்கா பூஜை திருவிழாவிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய தம்பதியை ஒரு கும்பல் வழிமறித்துத் தாக்கியதோடு, பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவிழாவை...
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சாமர்த்தியமாகச் செயல்பட்டு ஒரு பெரும் தீ விபத்தைத் தடுத்த டெலிவரி ஊழியரின் துணிச்சலான செயல், தற்போது இணையத்தில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. மருத்துவர் ஷிவாங்கி ஜோஷி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில்...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி இளஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். முன்னதாக அவர் பிள்ளைமங்கலத்தில் நிழற்குடை, துளையானூர் மற்றும் அண்டக்குடிப்பட்டியில் கலையரங்கம், இளஞ்சாரூரில் சுகாதார வளாகம் ஆகியவற்றைத் திறந்து...
பீகார் மாநிலம் நாளந்தாவைச் சேர்ந்த சினேகலதா என்ற நர்சிங் அதிகாரி, தன் 10 மாதக் குழந்தையுடன் லிவ்-இன் உறவில் இருந்த சத்யபிரகாஷ் என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யபிரகாஷிற்கு...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வநாத்-கல்பனா தம்பதியின் 8 வயது மகள் பெஸ்டி திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, திருமணமான நான்கே மாதங்களில் ராஜேஸ்வரி என்ற 27 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் எல்.எல்.பி படித்துள்ள தீபக் என்பவருக்கும், எம்.பி.ஏ...
வாரணாசியின் உலகப் புகழ்பெற்ற ராம்நகர் ராம்லீலா விழாவிற்காக ஆசம்கரில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை ஒன்று, பஞ்சவடி மைதானத்தில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷமாக அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று...
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரின் நஹர்பூர் பகுதியில், தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்து வந்த 28 வயது இளம் பெண் குங்கும், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரது காதலனாலேயே கொடூரமாகக்...
மெக்கா நகரில் உள்ள புனிதத் தலமான காபாவின் பின்னணியில், கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியின் வயிற்றுப் பகுதியில் கணவர் ஒருவர் முத்தமிடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இஸ்லாமியர்களின் மிக முக்கிய...
கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒரு காலத்தில் சிறந்த கணித ஆசிரியையாகப் பணியாற்றிய பெண்மணி ஒருவர், பணி ஓய்வுக்குப் பின் தன் சொந்தக் குடும்பத்தினராலேயே கைவிடப்பட்டு, ரயில் நிலைய நடைமேடையில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நெஞ்சை...