பரேலியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கோடாரிகள் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. ஆம்லா பகுதியில் உள்ள திரிபோலியா...
மும்பை ஜூஹூ பகுதியில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிரவைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை கால்பந்து மைதானத்திலிருந்து கார் மூலம் வெளியேறியபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்...
ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் நகரில், குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற காவல்துறை குழுவினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் காவலர் ஒருவரின் காது துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவ்னிப்ரோல் பகுதியைச்...
உத்தரப் பிரதேசத்தின் அவுரையா பகுதியைச் சேர்ந்த 75 வயதான ராம் சுகர் மற்றும் 30 வயதான ரீனா ஆகியோரின் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களில்...
வாரணாசி-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சாலை விபத்தில் ஐந்து நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் மூவர் படுகாயமடைந்தனர். வாரணாசியின் ஷிவ்பூர் பகுதியைச் சேர்ந்த இந்த நண்பர்கள் குழு, விந்தியாச்சல் தாமில் உள்ள விந்தியவாசினி அம்மன்...
தசரா மற்றும் ராவண தஹன் திருவிழாக் கொண்டாட்டங்களின் போது, ராவணனின் உருவ பொம்மைக்குத் தீ வைக்கப்பட்டவுடன் அதிலிருந்து ராக்கெட்டுகள் கூட்டத்தை நோக்கிச் சரமாரியாகப் பாய்ந்த அதிரடியான மற்றும் வேடிக்கையான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி...
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மருத்துவர் ஷிவாங்கி ஜோஷியின் வீட்டுச் சமையலறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருந்து, அங்கு பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பையன் ஒருவன் தனது துணிச்சலான செயலால் பெரும் துயரத்தைத்...
வேலைவாய்ப்பு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பெண் ஒருவரிடம், மனிதவளத்துறை அதிகாரி எழுப்பிய தனிப்பட்ட மற்றும் அநாகரிகமான கேள்வி ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சதகஷி திவேதி என்ற பெண்மணி தான் எதிர்கொண்ட இந்த...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில், கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி அன்று திருநங்கைகள் சிலர் ஆயுத பூஜை பண்டிகைக்காக மாமூல் கேட்டு ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம்...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்குள் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி சிறுத்தை ஒன்று திடீரெனப் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி...