கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை இருவர் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவில் ஒயிட் பீல்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டந்தூர் அக்ரஹாராவில் நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர்,...
மகாராஷ்டிராவின், பீட் மாவட்டத்தில் நேற்று காலை அரசுப்பேருந்து மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. சாலையில்...
பிரான்ஸ் முழுவதும் விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொது சேவைகள், பள்ளிகளின் மோசமான நிலையைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதால், முக்கிய நகரங்களில் வீதிகள் வன்முறைக்...
பயணிகள் ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் ஒலிபெருக்கிகளில் இசையையும் ஆடியோவையும் அடிக்கடி ஒலிக்கச் செய்து, மற்ற பயணிகளின் வசதிக்கு இடையூறு விளைவிக்கின்றனர். இது பெரும்பாலும் பயணிகளிடையே வாக்குவாதங்களுக்கும், கைகலப்புகளுக்கும் கூட வழிவகுக்கிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே...
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு வழக்கில் மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் 17, 18 மற்றும் 22 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது. காவல்துறையின் தகவல்படி, மூவரில் ஒருவர்...
சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி வார்டன் ஒருவர் பணி செய்து வருகிறார். அவர் அருகிலுள்ள அரசினர் விடுதிக்கு சென்று அங்குள்ள மாணவர்களை தவறான உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவர் ஒருவரின்...
சென்னை, புழல் ஏரிக்கு குளிக்கச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அகில்ராம் (வயது 14) மற்றும் தருண் ஆகாஷ் (வயது 14)....
மதுரையைச் சேர்ந்தவரான வீரமணி, நகைச்சுவையாக பேசி இன்ஸ்டாவில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இவரின் கணக்கை சுமார் இரண்டு லட்சம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், தீபாவளி பண்டிகை வரவுள்ள...
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முடிவு செய்துள்ளார். கோவையில் நடைபெற்ற மமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கட்சிக்கு சாதகமாக உள்ள...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நர்ஸ் ஒருவர் காணாமல் போன நிலையில், காட்டுப் பகுதியில் நிர்வாணமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி உத்திராவை காணவில்லை என்று அவரது கணவர்...