இடைத்தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியடாதது, NDA கூட்டணிக்குள் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் 13½ லட்சம் கோடி கடன் இருப்பதாக தமிழக அரசுதான் நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தது. வட்டிக்கு கடன்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நீதிமன்றத்தில் வழக் கறிஞருக்கும் ஒரு குரங்குக்கும் இடையே நிலவும் அரிய நட்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கறிஞர் மகேஷ் யாதவின் சேம்பருக்கு தினமும் ஒரு குரங்கு வந்து,...
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவின் கோமதி நகர் பகுதியில் ஓடும் காரின் பானட் மீது ஒரு பெண் தொங்கியபடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரை நிறுத்துமாறு அந்தப் பெண் சத்தமிடும்...
தில்லி ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள பஞ்சாபி பஸ்தி, பல்ஜித் நகரில் 32 வயதான பெண் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்ததாக செப்டம்பர் 14 அன்று காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் பேரனொருவன் தன் பாட்டி மற்றும் அத்தையைத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புலந்த்சஹர் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகலிம்பூரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. தனது பாட்டி மற்றும்...
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சீனாவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் இணையதளங்களின் புதிய சென்சேஷனாக மாறியுள்ளான். உணவகம் ஒன்றில் அவனது அழகான, க்யூட்டான தோற்றமும், மிகச் சிறந்த தன்னம்பிக்கையுடனும் கூடிய அணுகுமுறையும் மக்களிடையே பெரும்...
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும்...
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நள்ளிரவில் பெண் போல் வேடமணிந்து வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபர் ஒருவராலும், அவனது கைவரிசை அடங்கிய அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகளாலும் அந்த பகுதி மக்களிடையே...
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரது 27 வயதுடைய மகன் முருகன். இவருக்கு வைத்தியநாதன் வயல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது 16 வயது மகள் யமுனா என்பவருடன் கடந்த...