உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியின் க்யோலடியா காவல் எல்லைக்குட்பட்ட ஜோதி ஜாகீர் கிராமத்தில், திருமணமான ஐந்து மாதங்களேயான பிரியங்கா (22) என்ற இளம் பெண் செவ்வாய்க்கிழமை அன்று சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். பார்கேடா பகுதியைச் சேர்ந்த...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், குடும்பத்தினர் சிலர் நோயாளியை சுமந்துகொண்டு முழங்கால் அளவுக்கு மேலான தண்ணீரில் நடந்து சென்ற நெஞ்சை உருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அகமதாபாத்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற அஸ்வினி என்ற ஆஷு கொலை வழக்கில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரன் ஆஷுவின் மதுப்பழக்கம் மற்றும் தாக்குதலால் ஆத்திரமடைந்த அவரது 80 வயது தாத்தா பீம் சிங் மற்றும்...
2005-ஆம் ஆண்டு வெளியான தளபதி விஜய் – த்ரிஷா நடிப்பில் உருவான ‘திருப்பாச்சி’ திரைப்படத்தின் ரீரிலீஸை அதன் விநியோகஸ்தரான திருப்பதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தள்ளிவைத்துள்ளது. முன்னதாக, இத்திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்துக்காக, அவரை தமிழக வெற்றிக் கழகத்தினர் இழிவுபடுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டுமே...
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் சங்கிலி முருகன் (38). கடந்த 10-ந்தேதி சங்கிலி முருகன் காணாமல் போனதாக செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து...
இணையவழி வர்த்தக தளங்களில் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என கூறி விற்கப்பட்டு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பிரபல அழகுசாதனக் கிரீம்களைப் பொதுமக்கள் வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் தீவிர...
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டை முன்னிட்டு, விஜய் மற்றும் திரிஷா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திருப்பாச்சி’யின் ரீ-ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 1-ஆம்...
சட்டமன்றத்தில் முதலமைச்சரிடம் கேட்கும் கேள்விகளுக்கு 3 அமைச்சர்கள் மட்டுமே பதிலளிப்பதாக திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் காட்டமாக விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நேற்று முதலமைச்சர் விஜய்யை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ‘முதலமைச்சர் கிட்ட கேள்வி...
இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தைக் கொட்டி இறைக்கிறார்கள் என்றும் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக...