1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்திய விமானப்படையின் ‘ஆப்பரேஷன் சஃபேத் சாகர்’ நடவடிக்கையில் பங்காற்றிய ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் அமித் குமார் குப்தா, குருகிராமில் உள்ள மேக்னம் குளோபல் பார்க் வளாகத்தில் பார்க்கிங் ஊழியரால்...
வாஷிங்டனில், ஏப்ரல் 2 அன்று ஈரானிய தோளில் வைத்து ஏவப்படும் ஏவுகணையால் அமெரிக்காவின் F-15E போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பைக்கில் சென்ற தம்பதியிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். அஜ்மீர் சிவில் லைன்ஸ் சாலையில் பைக்கில் வந்த இரு முகமூடி கொள்ளையர்கள், அந்த வழியாக பைக்கில் வந்த...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பட்டப்பகலில் சினிமா பாணியில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓய்வுபெற்ற மருத்துவருமான மகேந்திர ஜெயின் மற்றும் அவரது மனைவி சுசித்ரா...
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது தேசிய கீதத்திற்கு பதிலாக வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட்டது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின்போது இந்திய அணியினர்...
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ககன்பாவடா தாலுகாவைச் சேர்ந்த ‘கவள்டெக் தனகர்வடா’ கிராமத்தின் ஜில்லா பரிஷத் பள்ளியில், 55 வயதான ஆசிரியர் ஜீவன் மித்தாரி கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். மின்சாரமோ, வாகனப்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், ஆபத்தான முறையில் நீரில் இறங்கி ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர்களுக்குக் காவல்துறை விசித்திரமான முறையில் பாடம் புகட்டியுள்ளது. மௌதஹா பகுதியில் உள்ள கம்ஹரியா அணையில் தற்போது நீர்மட்டம் மிகவும்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் ரோட்டில் பெண் இருசக்கர வாகன ஓட்டி மீது கார் மோதிவிட்டு ஓட்டுநர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பைக் ரைடர்ஸ் குழுவாகச் சென்று கொண்டிருந்தபோது,...
மணிப்பூர் மாநிலத்தின் தமேங்லாங் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு வெவ்வேறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முதல் சம்பவம் நேற்று காலை 5:30...
18 மாநிலங்களில் ரூ.5,600 கோடிக்கு நடந்த இணையவழி மோசடி கும்பல் உத்தரப் பிரதேசத்தில் பிடிபட்டுள்ளது. முகமது ஷதாப் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உத்தரப் பிரதேச காவல்துறை மோசடி வழக்குப்...