இங்கிலாந்து நாட்டின் வடக்கே உள்ள மான்செஸ்டர் நகரில், 60 வயதுடைய கணவர் ஒருவர் தன் மனைவிக்கு 20 ஆண்டுகளாக மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர சம்பவங்களில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சப்வே ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி பெண் மற்றும் அவரது நேபாள-அமெரிக்க நண்பர் ஓடும் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நியூயார்க் நகரின் லோயர்...
குருக்ராம் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் நடந்த விபத்து குறித்து தனது மௌனத்தைக் கலைத்த பாதிக்கப்பட்ட பெண் சியா, செவ்வாய்க்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநர் தான் செய்தது...
உத்தரப்பிரதேசத்தில் உள்ள வானியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் செப்டம்பர் 14 மாலையில் ஒரு அரிதான மற்றும் பிரமிக்க வைக்கும் வானியல் நிகழ்வைக் கண்டு ரசித்தனர். மாலை நேர அந்திப் பொழுதில், மெல்லிய பிறை சந்திரனும், பிரகாசமான...
பஞ்சாப்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை அவரது சொந்தக் குடும்பமே கால்வாயில் வீசி எறிய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமன்ப்ரீத் என்ற பெண், கடந்த 2023-ஆம் ஆண்டு சட்னம் சிங் என்பவரைக் காதலித்து...
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முதல்-அமைச்சர் விஜய் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின்...
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் பிரபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவை நிராகரித்து ரத்து செய்யக் கோரி,...
சமூக வலைத்தளங்களில் தற்போது 1980களின் ‘ரெட்ரோ ஸ்டைல்’ புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சிகை அலங்காரம், ஆடைகள், ஸ்டூடியோ பின்னணி உள்ளிட்ட அம்சங்களுடன் தங்களது புகைப்படங்களை மாற்றி பலரும் பதிவிட்டு ‘டிரெண்டிங்’ ஆக்கி...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், அதன் அதிவேக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. அமெரிக்காவின் ஆந்திரோபிக் ஏஐ நிறுவன சிஇஓ டேரியோ அமோடி, ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தைக்...
மும்பையின் காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான பராக் ஷா, ரூ. 5,000 கோடி நிகர சொத்து மதிப்பு கொண்ட நாட்டின் மிகப்பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார். பணத்தால் வாங்கக்கூடிய அத்தனை வசதிகள் இருந்தபோதிலும்,...