இந்திய தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள்...
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு வெளியே வைக்கப்பட்ட விளம்பரப் பேனர் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரப் பேனரில் விநாயகப்...
மும்பையின் மலார்ட் பகுதியிலுள்ள இன்ஆர்பிட் மால் சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆதித்யா என்ற நபர், ஒரு கடுமையான விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். அவர் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது,...
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் கொத்தீராம்பூர் பகுதியில், முதிய தம்பதி ஒருவர் சொத்து தகராறு காரணமாகத் தங்களுடைய சொந்த வீட்டிற்கு முன்பாகவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்ற மகனே தங்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு...
காண்பூரைச் சேர்ந்த கோடீஸ்வர மருந்து தொழிலதிபர் வினீத் மினோசா கொலை வழக்கில், அவருடைய மருமகள் ஷாலு மினோசாவின் கூகுள் தேடல் விவரங்கள் மற்றும் மொபைல் சாட்டிங் மூலம் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. வினீத் மினோசாவைக் கொலை...
மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டம் சந்தேரி காவல் எல்லைக்குட்பட்ட விக்ரம்பூர் கிராமத்தில் திங்கள்கிழமை ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. கூலித் தொழிலாளியான பல்வீர் குஷ்வாஹா என்பவரின் நான்கு சிறு மகன்களான 9 வயது...
பீகார் மாநிலம் போத்கயா அருகே உள்ள சோனு பிகஹா கிராமத்தில், தொண்டையில் ரசகுல்லா சிக்கியதால் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்த சிறுவன் அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சூ யாதவ்...
சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து இணையத்தில் வெளியான ஒரு வீடியோ மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாண சட்டசபை உறுப்பினரான முகமது ஷபீர் குரேஷி, முகமது அலி ஜின்னாவுக்கு அஞ்சலி...
அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவர் எத்தனை தோல்வித் திரைப்படங்களைக் கொடுத்தாலும் இவருடைய ரசிகர்கள் இவரை ஒருபோதும் கைவிட்டதே இல்லை. ‘என் அளவுக்கு தோல்விப் படங்களை வேறு எந்த நடிகர்கள் கொடுத்திருந்தாலும் இந்த...
கர்நாடகாவின் பெலகாவி நகரின் மையப்பகுதியில் உள்ள சவத் காலி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் பிரிட்ஜ் திடீரென வெடித்துச்சிதறியது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது....