பெய்ஜிங்கில் நடைபெற்ற ‘ஹைராக்ஸ்’ போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீராங்கனையான ஜோனா வியெட்ஸிக் தீவிரமான உடல் உழைப்பு மற்றும் அழுத்தத்தின் காரணமாகத் தற்செயலாக மலக்கழிவை வெளியேற்றினார். இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஓடி போட்டியை வெற்றிகரமாக முடித்தார்....
மக்களவை மற்றும் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ், மும்பை சர்ச்ச்கேட் சிக்னலில் இரவில் தனது மேட் பிளாக் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி-வேகன் காரில் வந்தபோது, அங்கு வீடியோ பதிவு...
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பர்வேஸ் அலி என்ற பிஏ எல்எல்பி மாணவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் வீட்டிலிருந்து ‘ரேபிடோ’ பைக் பதிவு செய்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட...
காசியாபாத்தைச் சேர்ந்த உஷா என்ற பெண்ணிற்கு, ‘ஜீவன்சாதி’ என்ற மேட்ரிமோனியல் ஆப் மூலம் பாக்பத் மாவட்டத்தின் லூஹாரி கிராமத்தைச் சேர்ந்த சூரஜ் குமார் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை காதலாக மாறியது. தான்...
ஜாய்ஸ்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மீது கணவனே பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிகாரிபாரா காவல் எல்லைக்குட்பட்ட சந்தன்கடியா கிராமத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சனிச்சரியா...
துவைக்காமல் பயன்படுத்தும் தலையணை உறைகள் டாய்லெட்டை விட மோசமானது என ‘நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரம் வரை துவைக்காமல் பயன்படுத்தப்படும் தலையணை உறையானது, கழிப்பறையின் இருக்கையை விட சுமார் 17,000...
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, போலந்து எல்லை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், சுவீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட அதிகாரிகள்...
ஒருவார கால தாமதத்திற்குப் பிறகு முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறே இந்த தாமதத்திற்கு காரணம் எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை கிடைக்காததால்...
இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிரசவம் என்றாலே லட்சக்கணக்கில் பணம் செலவாகும் நிலை உள்ளது. ஆனால், கனடாவில் வசிக்கும் பிரேரணா ராணா என்ற இந்தியப் பெண், தனது பிரசவத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும்,...
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த மேடிலின் டேவிஸ் என்ற ஏழாம் வகுப்பு மாணவி, தனது பள்ளி கோடை விடுமுறை இலக்குகளின் பட்டியலில் உலக சாதனை படைக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். ஆறாம் வகுப்பில் அவரது ஆசிரியர்...