நெல்லை அருகே பள்ளிக்கூடத்தில் மாணவரை முட்டிப்போட வைத்து வேப்பங்கம்பால் சரமாரியாக ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் பவின்....
சிவங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம கும்பல் அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர...
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி...
மாநிலம் முழுவதும் மின்வெட்டு, படுகொலைகள், பாலியல் அத்துமீறல்கள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், மக்களுக்கு எதிரான சூழல் நிலவுவதாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளது....
சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கொடைக்கானல் அருகேயுள்ள நாயுடுபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரியில், அதிபயங்கர வெடிபொருட்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படுவதை நேரடியாக களத்திற்கே சென்று படம் பிடித்துக்...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வருபவர் துரைமுருகன். இவர் வாடிக்கையாளர்கள் அடகுவைத்த 139 பவுன் நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து தலைமறைவானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் மாவட்ட...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் விஜய் சேதுபதி இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். மொத்தம் 19 போட்டியாளர்கள் இந்த சீசனில் விளையாடுவதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில்,...
லண்டனில் நடைபெற்ற நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தில் முதலமைச்சர் விஜய்யும் நடிகை த்ரிஷாவும் ஒரே கேலரியில் இருந்து போட்டியை பார்த்த வீடியோ இணையத்தில் தீயாய்ப் பரவி வரும் நிலையில், பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு...
லண்டனில் நடைபெற்ற நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய மைதானத்திற்கு நடிகை த்ரிஷா திடீரென என்ட்ரி கொடுத்த சம்பவம், இணையவாசிகளையும் தவெக தொண்டர்களையும் மாபெரும் கடுப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது! தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 6 நாட்கள்...
பீகாரில் கங்கை நதியின் சீற்றமான அலைகளுக்கு இடையே பயணிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிரப்பப்பட்ட படகு ஒன்று பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘Magadh Updates’ என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த...