காலை உணவுத் திட்ட செலவினங்களைச் சொந்த நிதியில் தலைமையாசிரியர்களே மேற்கொள்ள வேண்டும் என்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு...
வாரத்தில் 7 நாட்கள் இருக்கிறது என்பது கூடத் தெரியாதவர்கள் எல்லாம் இன்றைக்கு அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறேன், இந்த அமைச்சர்களைப் பற்றி...
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் ஜப்பான் புறப்பட்டு செல்லும் நிலையில், 18 வயதான இந்தியாவின் இளம் வுஷு வீராங்கனையான திவ்யான்ஷி, ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தன்னை நீக்கியதால், தற்கொலை...
தமிழகத்தில் நிலவும் மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் 2 நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு....
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகம் – அலமேலு தம்பதி. இவர்களுடைய மகள் ஸ்ரீ தர்ஷினி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்...
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் – அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள கிளர்ச்சிக்குழுவான ஹவுதி, செங்கடலில் செல்லும் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி...
இன்றைய இளைஞர்களிடையே ஈ-சிகரெட் மற்றும் சுவையூட்டப்பட்ட ஹூக்கா பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வரும் சூழலில், பாபா ராம்தேவ் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படும் ஹூக்கா பற்றிய வீடியோவில் பேசியுள்ளார். அதிமதுரம், மஞ்சள், கடுகு, பசு நெய், கக்ரா...
கோவையில் அரசு டவுன் பேருந்தின் ஆட்டோமேட்டிக் கதவு திடீரென மூடப்பட்டதில், பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் முகம் மற்றும் மூக்கு கதவுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள்...
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள். இவருடைய கணவர் ஜெயசீலன், நில அளவைத் துறையில் சார் ஆய்வாளராக அரசு பணியில் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட...
உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் ஆவார். இவர் ஏற்கனவே உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரின் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான முதல்வர் பதவி காலத்தில், சிறப்புப்பணி அதிகாரியாக...