சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பிரபல செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இன்ஃப்ளூயன்ஸரான லீனா பூஷன், விமான நிலையத்தில் தனது குழுவைச் சேர்ந்த ஒரு பெண்...
செப்டம்பர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை வழக்கமான தேதியை விட 4 நாள்களுக்கு முன்னதாகவே இன்று தமிழ்நாடு அரசு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது. இருப்பினும், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பலருக்கும் இந்த...
ஏமன் நாட்டில் சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளிடமிருந்து முக்கிய செங்கடல் துறைமுக நகரமான மொகாவை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் சனா உள்ளிட்ட பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதிகள்,...
கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் நள்ளிரவில் தனியாக அமர்ந்திருந்தபோது, அவ்வழியாக வந்த சிறுவன் ஒருவன் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளான். இந்த மனிதநேயமற்ற செயலைக் கண்டு அங்கிருந்த...
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், வீதியில் நடந்து செல்லும்போது கூட போனைப் பார்த்துக்கொண்டே செல்லும் பழக்கம் பலரிடம் பரவி வருகிறது. அந்த வகையில், தன் கைபேசியை தீவிரமாகப் பார்த்தபடி நடந்து சென்ற...
சென்னையில் துணை நடிகர் பிரதீப் கொல்லப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இக்கொலைக்கு உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் A1 குற்றவாளியாக...
54 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவை முதலமைச்சர் விஜய் அழிக்க முயற்சிப்பது அரசியல் அநாகரிகம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய...
காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் இடைத்தேர்தல் நேரத்தில், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியிலிருக்கும் மிக முக்கியத் தலைவர் ஒருவர் திமுகவுக்குத் தாவக்...
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்தின் லண்டன் நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் குறித்துப் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. “இது மக்கள்...
மலிவு விலையில் எளிதாகக் கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டைக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. புரதத்தின் சிறந்த மூலமாக விளங்கும் முட்டை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. உடலுக்குத்...