பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் காமன் மேட் போட்டியில் வெற்றிப்பெற்ற முனியம்மாள் பிக்பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ளார்....
பிரபல இந்து புனிதத் தலமான பத்ரிநாத் தாமில் உள்ள தப்த குண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நடந்த துயரச் சம்பவத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரு முதிய பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச்...
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம் பலியாபூர் காவல் எல்லைக்குட்பட்ட டாங்கி பஸ்தி பகுதியில் உள்ள சட்னியா பாலத்திற்கு எதிரே உள்ள காட்டுப் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர்வாசியான...
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெற்றோரைக் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. வியட்நாமில் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட ஒரு பெரிய மலைப்பாம்பு, விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை உயிரோடு விழுங்கிவிட்டதாகக்...
மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், வியாழக்கிழமை மாலை சுமார் 6:00 மணியளவில் வழக்கமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்த நபர் ஒருவர், பணக் கவுண்டரை நோக்கிச் சென்று...
தனது நண்பர் விஷ்ணு ரெட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தமிழக முதல்வர் விஜய் சென்னை விமான நிலையத்தில் VIP நுழைவாயிலைத் தவிர்த்துச் சென்ற சம்பவம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. Z+ பிரிவு VVIP பாதுகாப்பு வளையத்தில்...
இர்ஃபான் பதான் அளித்த வைரல் பேட்டி ஒன்றில், தோனி தனது சர்வதேச கிரிக்கெட் கரியரை அழித்துவிட்டார் என மறைமுகமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில், தான் 16 பந்துகளில் 33 ரன்கள் விளாசியதுடன்...
வழக்கமாக நாட்டின் பிற பகுதிகளில் கோவில்களில் அசைவ உணவை உண்பதும், இறைச்சியைத் தவிர்ப்பதும் பெரும் விவாதங்களை உருவாக்கும் சூழலில், மேற்கு வங்கத்தில் காளிகாட் போன்ற நூற்றாண்டுகள் பழமையான கோவில்களில் காளி தேவிக்கு மீன் மற்றும் ஆட்டு...
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில், நார்னூல் தேசிய நெடுஞ்சாலை-11 இல் அமைந்துள்ள குண்ட் சவுக்கி அருகே ‘நியூ பிகானேரி உணவகம்’ இயங்கி வருகிறது. இதனை குருகிராம் மாவட்டம் தல்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜதின் (28) என்பவர்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். அவருக்கு தற்போது வெறும் 6 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் ஓராண்டுக்கு முன்னதாகவே, அதாவது தனது 5 வயதில், சரியாக 5 ஆண்டுகள் மற்றும்...