அமெரிக்காவில் தீவிர சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்பட்ட 66 வயதான டிம் ஆன்ட்ரூஸ் என்ற முதியவருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமாகப் பொருத்தி மருத்துவ உலகம் புதிய சாதனை படைத்துள்ளது. வழக்கமாக, மரபணு மாற்றப்பட்ட பன்றியின்...
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டு முதலமைச்சர் விஜய் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்கள் குழுவினரான ஆதவ், என். ஆனந்த்,...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்றில் வழக்கம்போல வழங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், ஆறுமுகம் என்பவர் விஷம் (சாணி பவுடர்) கலந்துள்ள கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பள்ளியின் சமையல்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவர் கலப்பு திருமணம் செய்த நிலையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில், தாமரைக்கண்ணனின் விண்ணப்பத்தை...
கோவை துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ. காலனி அசோகபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக வந்த தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பெட்டிக்கடை தீ வைப்பு...
சிறு குழந்தைகள் தெரியாமல் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விளையாடுவது வழக்கம். ஆனால், தற்போது செல்லப் பிராணிகளும் இதுபோன்ற காரியங்களைச் செய்யத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஒரு பெண் தனது வீட்டின் பால்கனியில் நின்றுகொண்டிருந்தபோது, அவரது செல்லப்...
88 வயதான பாட்டி சர்தார்னி தில்ஜித் கவுர் என்ற சமூக வலைத்தளப் பிரபலம், தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு முக்கியப் பாடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், தான் இப்போது மீண்டும் 30...
ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்னை கோயிலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதன்கிழமை மாலை வழக்கம் போல் கோயிலின் பூசாரி மாலை நேர ஆரத்தி மற்றும் பூஜைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யக் கோயிலின் கதவைத் திறந்தார். கதவைத்...
மெக்சிகோவைச் சேர்ந்த தொழிலதிபர் கார்லோஸ் டேனியல் கொன்சாலஸ் என்பவர், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி ஏழை மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் ஒரு சூழல் நட்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். மத்திய மெக்சிகோவில் உள்ள...
ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளி பகுதியில், மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே 40 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் கொத்தகுடெம் பகுதியைச் சேர்ந்த...