வளர்ச்சியடைந்த நாடுகளுக்குச் சென்றால் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கும் எனப் பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். ஆனால், நியூசிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளிப் பெண்ணான ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவாஸ்தவா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ...
பாகிஸ்தானில் நிலவும் அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து அந்நாட்டு அமைச்சர்களே வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவுடன் ஒப்பிட்டு பாகிஸ்தானின் தற்போதைய நிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்துள்ள நிலையில்,...
மகளிர் டெல்லி பிரீமியர் லீக் 2026 தொடரில் பங்கேற்று வரும் 20 வயதான சுழற்பந்து வீச்சாளர் மேதவி பிதுரி, இணையத்தில் வைரலான தனது ‘6-7’ கொண்டாட்டத்திற்குப் பிறகு, தற்போது இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக...
கொலம்பியாவின் போகொட்டாவில் உள்ள எல் காம்பின் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘இண்டிபென்டியன்டே சாண்டா ஃபே’ மற்றும் ‘அமெரிக்கா டி காலி’ அணிகளுக்கு இடையிலான கொலம்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் போது, ரசிகர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது....
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தின் ஜாவா தாலுகாவில், வெள்ளப்பெருக்கு மற்றும் சரியான சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் உயிரிழந்த ஒருவரின் உடலை டிரம்ஸ்கள் மூலம் செய்யப்பட்ட தற்காலிகப் படகில் எடுத்துச் செல்லும் அதிர்ச்சிகரமான...
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான பச்மர்ஹியில் ஒரு சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி, பச்மர்ஹியில் படிக்கும் அந்தச் சிறுமியைச்...
மும்பையின் போரிவலி பகுதியில் 1990-ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, அம்பயரை கொடூரமாகத் தாக்கிய குற்றத்திற்காக 36 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த நபரை காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் பெயர்...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த நெஞ்சைப் பதறவைக்கும் சாலை விபத்தில் 11 வயது பள்ளி மாணவன் அஸீம் ரஸா பரிதாபமாக உயிரிழந்தான். கோஹல்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மன்சூராபாத் பகுதியில், காஜி மியா தர்கா மற்றும்...
பலருக்கும் சரியான ஊட்டச்சத்து இல்லாமையால் ரத்த சோகை ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில், ரத்த சோகை மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட செல்வ முரல் மீன் பெரிதும் உதவியாக இருக்கிறது. உருளை வடிவ...
வாயின் உள்ளே தோன்றும் சிறிய வாய்ப்புண்கள் பொதுவாக 1 முதல் 2 வாரங்களுக்குள் தானாகவே குணமாகிவிடும் சாதாரணமான ஒன்றாகும். சிறிய காயம், கன்னத்தைக் கடித்தல், பற்களின் உராய்வு, மன அழுத்தம், காரமான உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து...