தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு கட்சி நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக...
தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சுட்டெரிக்கும் வெப்பம் கவலையை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை எட்டியதால், கடுமையான வெப்பத்தாக்குதல் காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில்,...
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப் பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளு தூக்குதல் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டு...
மும்பையில் பத்து வயது சிறுமியின் நுரையீரலில் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிக்கியிருந்த பேனா மூடியை, மருத்துவர்கள் நவீன அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அச்சிறுமிக்கு மூன்று வயது இருக்கும்போது, விளையாட்டாகப் பேனா மூடியை விழுங்கியதாகக்...
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தின் நிபந்தனை உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 3-வது நாளாக இன்று (ஜூலை 27)...
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம் சாகர் அணைக்கட்டின் லட்சுமி பாசன கால்வாய் பகுதியில், செல்போனில் ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோ எடுக்க முயன்றபோது ஏற்பட்ட கொடூர விபத்தில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த...
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் (MP) அபராஜிதா சாரங்கியின் மகள் அர்ச்சிதா சாரங்கி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையினால் மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதானின் செய்தியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பீசாங்கன் அருகிலுள்ள நாத்துகேடா கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் ராவத் என்ற விவசாயி, தனது வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரைச் சிகிச்சைக்காக அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது,...
ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவைச் சேர்ந்த பலதுகு சுஜாதா என்பவர், 2008-ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரையின் போது நேரிட்ட சாலை விபத்தில் தனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்தார். இந்த மீள முடியாத துயரத்தால் உடைந்திருந்த சூழலில், சாலையில்...
சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஒரு பெண்ணைப் பின்னால் அமரவைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் வளைந்து நெளிந்து ஸ்டண்ட் செய்யும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஒன்று...