சென்னை துறைமுகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற ‘முதல்வரின் கரம்’ பாராட்டு விழாவில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய...
நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்ட நடிகர்...
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொன்மலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் என்ற எலக்ட்ரீசியன், அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவர் பலமுறை தனது காதலைத் தெரிவித்தபோதிலும்,...
தமிழகத்திற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கக் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. போதிய மழை இல்லை என்ற காரணத்தைக் கூறி கர்நாடகம் தண்ணீர் திறக்காததால், தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்....
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார். மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக...
2014-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து இதுவரை 5-வது முறையாக மத்திய கல்வி அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார். மே 26, 2014 அன்று ஸ்மிருதி இரானி மத்திய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்று ஜூலை...
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்தம் 31 முதலமைச்சர்களில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன....
ஜூலை 31-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘சிக்மா’ திரைப்படத்தின் விளம்பர மற்றும் புரமோஷன் பணிகள் இப்போது வரை தொடங்கப்படவில்லை. ‘ஜன நாயகன்’ திரைப்படம் திடீரென திரையரங்குகளில் வெளியானதே, ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகள்...
தமிழகத்தில் கட்டிட அனுமதி வழங்குவதை மேலும் எளிதாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய சாஃப்ட்வேரை உருவாக்குமாறு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தமிழக பட்ஜெட்டை ஒட்டி துறைவாரியாக அவர் தொடர் ஆய்வுக்...