அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஆசிரியர் இடமாற்றத்திற்காக ரூ.7 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக திமுக நிர்வாகி ஜாகீர் உசேன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த விவகாரத்தில் புதிய திருப்பம்...
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் இளைய மகள் ஹேமலதா, இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த அக்டோபர் 11-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய...
அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையில் இதுவரை 537 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளின் போலித்தனத்தை விமர்சித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா...
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு நிதித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசு அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான...
தங்கம் பலருக்கும் வெறும் ஆபரணம் மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமான பொருளாகவும் இருக்கிறது. நகைக்கடைகளில் தங்க நகைகளை வாங்கும்போது இளஞ்சிவப்புத்தாளில் சுற்றிக்கொடுப்பதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு பின்னால் சில சுவாரசியமான காரணங்கள் உள்ளன. மஞ்சள் நிறத்தில் மின்னும் தங்க நகைகளை...
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடித் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது...
ரூ.100 கோடி நிதி மோசடி வழக்கு தொடர்பான சோதனையில், சண்முகப்பிரியாவின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கார்த்திக் என்பவரிடம் இருந்து, சண்முகப்பிரியாவின் பிசினஸ் வங்கிக் கணக்கிற்கு...
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் நௌகான் பகுதியில் தலித் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்தவர் நயா மொஹல்லாவைச் சேர்ந்தவரும், உள்ளூர் காய்கறி சந்தையில் கூலித் தொழிலாளியாகப்...
உத்தரப் பிரதேசம் நொய்டாவின் செக்டர்-22 பகுதியில் உள்ள ஒரு வீட்டில், நோய்வாய்ப்பட்ட தாயை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்ட பெண் உதவியாளர், வீட்டிலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிக்கொண்டு தலைமறைவானார். இந்தச்...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் டிஃபென்ஸ் காலனியைச் சேர்ந்த பிரபல விளையாட்டுப் பொருட்கள் தொழிலதிபர் அஷுதோஷ் பல்லாவின் மாளிகையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு...