மலேசியாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் தனது 15 வயது மாணவிக்கு அனுப்பிய ஆபாசமான குறுஞ்செய்திகள், அவரது வாழ்நாள் நற்பெயரையும் பதவியையும் வெறும் 14 வினாடிகளில் தரைமட்டமாக்கியுள்ளது. அந்த மாணவியின் தாய் இதனைத் தற்செயலாகக் கண்டுபிடித்ததைத்...
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கோவிலுக்குச் செல்லச் சாலையைக் கடந்தபோது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே கொடூரமாகப் பலியான...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி அனன்யா, தனது காதலர் சந்தீப்புடன் காந்தி பூங்காவில் விஷம் குடித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சந்தீப் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்...
உத்திரப்பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டம், சிர்சியா காவல் எல்லைக்குட்பட்ட பன்கட்வா கலா கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 8 மாத கர்ப்பிணியாக இருந்த இளம் பெண் ஒருவர், அவரது மாமனாராலேயே...
மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், உத்திரப்பிரதேசம் காசியாபாத் பகுதியில் உள்ள வசுந்தரா பகுதியில் அரங்கேறியுள்ளது. டெல்லி அரசுப் பணியாளரான ஷசாங்க் காந்தாரியா என்பவரைக் கொல்ல அவரது மனைவியும் மூத்த கணக்காளருமான பிரியா சர்மா...
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி அதிகாலை காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை, 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து தனிப்படை...
கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியைச் சென்றடைவதற்காக இரண்டு நாட்களாக இரயில் நிலைய தட்கல் வரிசையில் முதல் ஆளாகக் காத்திருந்த நபர் ஒருவருக்கு, ஊழியரின் லஞ்சப் பேராசையால் பயணச்சீட்டு மறுக்கப்பட்ட அவலச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், நிலப் பிரிவினை வழக்கு ஒன்றிற்காக 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கிராம நிர்வாக அதிகாரி ரிஷி கோஸ்வாமியின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலாஸ்பூர்...
கர்நாடக மாநிலம் சின்தாமணி நகரில் பெங்களூரு சாலையில் உள்ள ‘யங் ஸ்கை’ பகுதி அருகே, எலக்ட்ரிக் பைக் மற்றும் ஈகோ கார் மோதிக்கொண்ட கொடூர சாலை விபத்தில், திருமணமாகி 3 மாதங்களே ஆன புதுமணத் தம்பதியினர்...
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் 70 வயது மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு, 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் முதலில் மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, உடலை பெட்ரோல்...